Introduction to Tamil Glossary

img

மொழியைக் காக்க தமிழ் சொற்குவை அறிமுகம்

பேசும் போதும், எழுதும் போதும் பிறமொழிச்  சொற்களின் கலப்பை தவிர்க்கவும், கலைச்சொற் களை தமிழ்படுத்தி பயன்படுத்தவும் சொற்குவை என்னும் வலைதளத்தை தமிழக அரசு அறி முகப்படுத்தியுள்ளது.